இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக அமீரகத்தைசேர்ந்த பதர் அப்துல்லாஹ் மற்றும் துபாய் ஈமான் அமைப்பின் பொதுச்செயலாளர் ஹமீது யாசின், சாமியுக்தா பவன் நிறுவனர் ராமமூர்த்தி, தமிழக குரல் தொலைக்காட்சி நாளிதழ் வளைகுடா முதன்மை நெறியாளர். Kamalkvl , துபாய் தர்பார் நிறுவனர் கபீர், தினகுரல் தமிழ் தேசிய நாளிதழின் மற்றும் வணக்கம் பாரதம் வார இதழின் தலைமை நிருபர் நஜீம் மரிக்கா, RCM கேரேஜ் நிறுவனர், ருகூன் கன்சல்ட்ன்சி குரூப் நிறுவனர் ராபின்ஷன், பாளையங்கோட்டை ரமேஷ், கள்ளக்குறிச்சி சின்னா, UTS ரமேஷ், எமிராட்ஸ் நியான் உஸ்மான் அலி, தமிழ் நாடு அயழக சட்ட ஆலோசகர் ஹேமா, உள்ளிட்ட பலர் குடும்பத்தோடு கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் சண்ட்டோ தாத்தாவின் வருகை மற்றும் குழந்தைகளின் கிறிஸ்மாஸ் நடனம் உள்ளிட்டவைகள் பலரை கவர்ந்தது.
நிகழ்ச்சியின் நிறைவாக அமீரக தமிழ் சங்கத்தின் தலைவி ஷீலா நன்றி கூறி நிகழ்ச்சியில் பங்குபெற்றவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழும் கொடுத்து மேலும் நிகச்சிக்கு வந்திருந்த அனைவருக்கும் மற்றும் ஆதரவாளர்களுக்கும் நன்றிகளையும், கிறிஸ்மஸ் / புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக