உளுந்தூர்பேட்டை ஸ்ரீ ஆதிகேச பெருமாள் திருக்கோயிலில் மார்கழி மாத சிறப்பு பூஜை - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 26 டிசம்பர், 2024

உளுந்தூர்பேட்டை ஸ்ரீ ஆதிகேச பெருமாள் திருக்கோயிலில் மார்கழி மாத சிறப்பு பூஜை


 உளுந்தூர்பேட்டை ஸ்ரீ ஆதிகேச பெருமாள் திருக்கோயிலில் மார்கழி மாத சிறப்பு பூஜை


 கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் உள்ள ஸ்ரீ கனகவல்லி தாயார் சமேத ஸ்ரீ ஆதிகேச பெருமாள் திருக்கோயிலில் மார்கழி மாத தினசரி சிறப்பு பூஜை நடைபெற்று வருகிறது நிகழ்ச்சியில் பொதுமக்கள் தினமும் காலையில் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்  அப்பொழுது அறங்காவலர் குழு தலைவர் சிவராஜ் உறுப்பினர்கள் வசந்தி, தினேஷ் பாபு இன்றைய உபயதாரர்கள் வழக்கறிஞர் மோகன்ராஜ்,  பாலாஜி குமுதா, ஜோதிமணி, அருள், ஆசிரியர் ராமசாமி, திருப்பதி மெட்டல் உரிமையாளர் ஏழுமலை உள்ளிட்ட ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து பிரசாதம் பெற்றுக் கொண்டனர்


 தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர் விஜயகாந்த் தமிழக குரல் இணையதள செய்தி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad