திருப்பூர்புறநகர்மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் எம்ஜிஆர் அவர்களின் 108 ஆவது பிறந்தநாள் விழா உடுமலையார் பங்கேற்பு !
திருப்பூர், ஜன 17 -
புறநகர் மேற்கு மாவட்டம் தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடிகே.பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க உடுமலை சட்டமன்ற தொகுதிகோலார்பட்டிஊராட்சி ,சூளேஸ்வரன்பட்டிபேரூராட்சி,உடுமலை நகரம் உடுமலை காய்கறி மார்க்கெட் பகுதிகளில்
அதிமுகமுன்னாள்அமைச்சர்கழகஅமைப்புச்செயலாளர்.திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்டகழகசெயலாளர். உடுமலை சட்டமன்றஉறுப்பினர்உடுமலைகே.ராதாகிருஷ்ணன்அவர்கள் இல்லத்துக்கு முன்பு எம்ஜிஆர்அவர்களின் திருவுருவசிலைக்கும்திருவுருவப்படத்திற்குமாலைஅணிவித்துமலர்தூவிமரியாதைசெலுத்திஇனிப்பு வழங்கினார். இந்த நிகழ்வில்அதிமுகதிருப்பூர்புறநகர்மேற்கு மாவட்டமாவட்டஒன்றியநகரபேரூராட்சிஊராட்சிகழகநிர்வாகிகள்மற்றும்பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டார்கள் .
தமிழக குரல் செய்தியாளர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக