திருநெல்வேலி மாவட்டம் மானூர் தாலுகா பிராஞ்சேரி பஞ்சாயத்து மேட்டு பிராஞ்சேரி கிராமம் ஆண்டுதோறும் இங்கு பொங்கல் பண்டிகை முன்னிட்டு மூன்று நாட்கள் விளையாட்டுப் போட்டி நடைபெறும்
மாட்டுப் பொங்கல் அன்று மாடு முதலில் மாடுகளுக்கு பூஜை செய்யப்பட்டு பின்னர் விளையாட்டுப் போட்டியில் ஆரம்பிக்கப்படும் ஒவ்வொரு ஆண்டும் இந்த நிகழ்ச்சி நடைபெறும்
நிகழ்ச்சியில் முடிவில் கடைசி கடைசி நாள் முடிவில் தங்கம்மாள் கோயிலுக்கு சிறப்பு பூஜை ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும்
இந்த கோயில் தங்கம்மாள் கோயில் சிறப்பு பூஜையில் கோயில் பூசாரி தங்கச்சாமி மற்றும் கோயில் நிர்வாக தலைவர் சந்தனராஜ் மற்றும் ஊர் பொதுமக்கள் மற்றும் தங்கம்மாள் கோவில் வாரிசுதாரர்கள் கலந்து கொண்டார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக