அதிமுக சார்பில் எம்ஜிஆர் அவர்களின் 108 ஆவது பிறந்தநாள் விழா முன்னாள் அமைச்சர் உடுமலையார் பங்கேற்பு ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 18 ஜனவரி, 2025

அதிமுக சார்பில் எம்ஜிஆர் அவர்களின் 108 ஆவது பிறந்தநாள் விழா முன்னாள் அமைச்சர் உடுமலையார் பங்கேற்பு !



திருப்பூர் , ஜன 18 -

திருப்பூர்புறநகர் மேற்கு மாவட்டம் தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடிகே.பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க உடுமலை சட்டமன்ற தொகுதிகோலார்பட்டிஊராட்சி ,சூளேஸ்வரன்பட்டிபேரூராட்சி,உடுமலை நகரம்  உடுமலை காய்கறி  மார்க்கெட் பகுதிகளில் அதிமுக முன்னாள் அமைச்சர் கழகஅமைப்புச்செயலாளர்
திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட கழகசெயலாளர். உடுமலை  சட்டமன்ற உறுப்பினர் உடுமலை கே.ராதா கிருஷ்ணன்அவர்கள்  இல்லத்துக்கு முன்பு  

எம்ஜிஆர்அவர்களின் திருவுருவ சிலைக்கும்திருவுருவப்படத்திற்குமாலைஅணிவித்துமலர்தூவிமரியாதைசெலுத்திஇனிப்பு வழங்கினார். இந்த நிகழ்வில் அதிமுகதிருப்பூர் புறநகர்மேற்கு மாவட்டமாவட்டஒன்றியநகரபேரூராட்சிஊராட்சிகழகநிர்வாகிகள்மற்றும்பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டார்கள் .

தமிழர் குரல் செய்தியாளர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad