நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் 128 ஆவது பிறந்தநாளில் இந்து முன்னணி சார்பில் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 23 ஜனவரி, 2025

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் 128 ஆவது பிறந்தநாளில் இந்து முன்னணி சார்பில் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை!


குடியாத்தம் , ஜன 23 -

வேலூர் மாவட்டம்  குடியாத்தம் இந்து முன்னணி சார்பாக இந்திய தேசிய ராணுவத்தை தோற்றுவித்த  நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் 128 வது பிறந்தநாளில் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து கோஷங்கள் எழுப்பப்பட்டு மரியாதை செய்யபட்டது பின்பு இனிப்புகள் வழங்கப்பட்டது இதில் முன்னாள் ராணுவ வீரர் நகரச் செயலாளர் புகழேந்தி தலைமை தாங்கினார் ஒன்றிய தலைவர்கள் ராஜேஷ் ராமு  முன்னிலை வகித்தனர் மாவட்ட பொறுப்பாளர்கள் தரணி, யுவசங்கர்,ஆறுமுகம் நகர பொறுப்பாளர் சுஜித், டைலர் குமரன் , பிரபாகரன்,லோகேஷ், மணி, ஜெகன் ஆனந்த் யோகி பலர் கலந்து கொண்டனர். இறுதியில் வழக்கறிஞர் A.K.குமார் நன்றி கூறினார்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad