காவல்துறை மற்றும் தனியார் பள்ளி இணைந்து நடத்தும் போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 23 ஜனவரி, 2025

காவல்துறை மற்றும் தனியார் பள்ளி இணைந்து நடத்தும் போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி!


குடியாத்தம் ,ஜன 23-

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சி மேல்நிலைப்பள்ளி விளையாட்டு திடலில் இன்று காலை வேலூர் மாவட்ட காவல் துறை உட்கோட்டம் மற்றும் தனியார் பள்ளி சார்பாக போதை தடுப்பு விழிப் புணர்வு பேரணி நடைபெற்றது நிகழ்ச் சிக்கு நகர காவல் ஆய்வாளர் டி பார்த்த சாரதி தலைமை தாங்கினார் போக்கு வரத்து காவல்துறை ஆய்வாளர்  டி  முகேஷ் குமார் முன்னிலை  காவல் துணை கண்காணிப்பாளர் டி இராமச் சந்திரன் கொடியசைத்து விழிப்புணர்வு பேரணிய   துவைக்கி வைத்தார்
இந்நிகழ்ச்சியில் தனியார் பள்ளி மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் பேரணிகள் கலந்து கொண்டனர் முக்கிய வீதிகளில்  ஊர்வலமாக சென்றது.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad