குடியாத்தம் , ஜன23 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் இன்று காலை மாவட்ட ஆட்சித் தலைவர் வே இரா சுப்புலட்சுமி அவர்கள் குடியாத்தம் அரசுபுதிய மருத்து வமனை கட்டிடம் கட்டும் பணி பச்சிளம் குழந்தைகள் வார்டு ஆய்வகம் பொதுப் பிரிவு பிரசவ வார்டு ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொன்டார் உடன் குடியாத்தம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜியன் நகர மன்ற தலைவர் எஸ் சௌந்தரராஜன் வருவாய் கோட்டாட்சியர் செல்வி சுபலட்சுமி வட்டாட்சியர் மெர்லின் ஜோதிகா மாவட்ட தலைமை மருத்துவ மனை மருத்துவ அலுவலர் மாறன்
பாபு நகர மன்ற உறுப்பினர் அர்ச்சனா நவீன் நகராட்சி ஆணையாளர் மங்கையர்க்கரசன் நகர அமைப்பு அலுவலர் சீனிவாசன் பொதுப் பணித்துறை அலுவலர் பன்னீர்செல்வம்
மருத்துவமனை ஊழியர்கள் செவிலியர்கள் கலந்து கொண்டனர்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக