வேலூர் ,ஜன 23 -
வேலூர் மாவட்டம் நேதாஜி மார்க்கெட்டில் நகராட்சி சொந்தமான கழிவறை ஒரு நபருக்கு பத்து ரூபாய் முதல் 15 ரூபாய் வரை கட்டண வசூலிக்கப்படுகிறது ஆனால் நிர்வாகம் சுத்தம் செய்வதில்லை வாரம் ஒரு முறை செப்டிக் டேங்க் மூலம் சுத்தம் செய்து தருவதாக அதிகாரிகள் கூறினர் ஆனால் ஐந்து வருடமாக இதே நிலைதான் இருந்து வருகிறது டெண்டர் எடுத்து நபர் அவர் எங்களை கேட்காதீங்க ஆளுங்கட்சியை கேளுங்க என்று கூறி வருகின்றனர் இதனால் பொதுமக்கள் கடை வியாபாரிகள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர் இதனால் பெரும் தொற்று நோய் உருவாகும் நிலை உள்ளது இதற்கு என்னதான் தீர்வு 15 வருட காலமாக இதற்கான தீர்வு என்ன பொதுமக்கள் வியாபாரிகளும் பலமுறை முறையிட்டும் இதற்கான தீர்வு கிடைக் கவில்லை மாநகராட்சி அதிகாரிகளும் அமைதியாக உள்ளனர் . உடனடியாக நடவடிக்கை எடுத்து பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் சமூக அலுவலர் சார்பாகவும் சட்ட உரிமை பாதுகாப்பு மக்கள் நல சங்கம் சார்பில் மாநகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்தனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக