சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து சுமார் ரூ14 லட்சம் மதிப்பிலான நியாய விலை கடை பூமி பூஜை தொடக்கம்!
பேரணாம்பட்டு, ஜன2 -பேர்ணாம்பட்டு பகுதியில் சுமார் ரூ14 லட்சம் மதிப்பில்லான நியாய விலை கடை பூமி பூஜை
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு தெற்கு ஒன்றியம் குடியாத்தம் சட்டமன்றத் தொகுதி சோமலாபுரம் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து சுமார் 14 லட்சத்தில் நியாய விலை கடைக்கு பூவின் பூஜை நடைபெறுகிறது தெற்கு ஒன்றியம் குடியாத்தம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சோமலாபுரம் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சுமார் 14 லட்சம் மதிப்பிலான நியாய விலை கட்டிடம் கட்டும் பணியினை பூமி பூஜை செய்து வைத்து துவக்கி வைத்தார் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் மாநில மகளிர் அணி பிரச்சாரக் குழுசெயலாளர் வி.அமலு விஜயன் இந்த நிகழ்ச்சியில் பேர்ணாம்பட்டு தெற்கு ஒன்றிய செயலாளர் எம்டி சீனிவாசன்
திருப்பத்தூர் மாவட்ட துணை செயலாளர் மாதனூர் ஊராட்சி ஒன்றிய துணை பெரும் தலைவர் எஸ் சாந்தி சீனிவாசன் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் சிசிவகுமார்
பொன்ராஜன் பாபு ஒன்றிய குழு உறுப்பினர் முத்துசோலாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் எஸ் எம் சண்முகம் துணைத் தலைவர் ராமாபாய் உள்ளாட்சி பிரதிநிதிகள் அப்பகுதி இந்நாள் முன்னாள் நிர்வாகிகள் கிளைக் கழக செயலாளர் பிரதிநிதிகள் மகளிர் அணியினர் கழக முன்னோடிகள் அனைவரும் கலந்து கொண்டார்கள்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக