தமிழ்நாடு மின் பகிர்மான கழகம், தூத்துக்குடி மின் பகிர்மான வட்டம் 33/11 கிவோ நாசரேத் மற்றும் 33/11 கிவோ செம்மறிக்குளம் துணை மின்நிலையங்களில் வருகின்ற 18.01.2025 (சனிக்கிழமை) அன்று காலை 09:00 மணி முதல் மாலை 14:00 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் மின் நிறுத்தம் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.
ஆகவே மேற்கண்ட துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் வழங்கப்பட்டு வரும் நாசரேத், கச்சனாவிளை, நெய்விளை,மூக்கப்பீறி, வெள்ளமடம், வாழையடி, உடையாா்குளம், பாட்டகரை, பிடாநோி, பிரகாசபுரம், வைத்தியலிங்கபுரம், அகப்பைகுளம், செம்பூர், வேலவன் காலனி, ஆதிநாதபுரம், மணல்குண்டு, எழுவரைமுக்கி, தோிப்பனை
மெஞ்ஞானபுரம், அணைத்தலை, செம்மறிக்குளம், மருதூர்கரை, வாலிவிளை, தாய்விளை, தோப்பூர், கல்விளை, பிள்ளைவிளை இராமசாமிபுரம், லெட்சுமிபுரம், மாணிக்கப்புரம், இராம சுப்பிரமணியபுரம், நங்கைமொழி,வாகைவிளை, மானாடு ,செட்டிவிளை ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என தெரிவித்துகொள்ளப்படுகிறது.
மின் நுகர்வோர்கள் சிரமத்தை பொறுத்துக் கொண்டு மின் பகிர்மான கழகத்திற்கு ஒத்துழைப்பு நல்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது என மின்வாரியம் சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக