காட்பாடி , ஜன 26 -
வேலூர் மாவட்டம் காட்பாடி இன்ஜினியரிங் ப்ராஜெக்ட் இந்தியா லிமிட் நிறுவனத்தின் சார்பில் 76 ஆவது குடியரசு தினம் கொண்டாட்டம் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் காட்பாடி ரயில் நிலையம் மறு விரிவாக்கம் திட்ட பொறுப்பாளர் மல்லிகா அர்ஜுன் கொடியை ஏற்றினார் .மற்றும் திட்டத் தலைவர் புக் பால் பட்டுவாரி அவர்கள் பரிசுகளை வழங்கினார் இதில் வேளழகன் என்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனர் கே எஸ் ராம்குமார் காட்பாடி கா அ நாகராஜ்ன் மற்றும் ஊழியர்கள் தொழிலாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் இவர்களுடன் maqsoor மற்றும் குனா கலந்து கொண்டு இனிப்புகள் வழங்கப்பட்டது.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக