நெமிலியில் மாரநாதா ஜெபவீடு சர்ச் சார்பில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழா கொண்டாட்டம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 2 ஜனவரி, 2025

நெமிலியில் மாரநாதா ஜெபவீடு சர்ச் சார்பில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழா கொண்டாட்டம்.


ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி பேருந்து நிலையம் எதிரில் உள்ள மாரநாதா ஜெப வீடு கிறிஸ்தவ தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழா பாஸ்டர் செல்வராஜ் தலைமையில் கொண்டாடப்பட்டது, இதில் சிறப்பு அழைப்பாளராக நெமிலி ஒன்றிய அதிமுக மாணவரணி செயலாளர் முருகன், தொழிலதிபர் சுவாமிநாதன், பேரூராட்சி மன்ற உறுப்பினர் மற்றும் நெமிலி அதிமுக அவை தலைவர் சங்கர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் ஏழை எளிய மக்களுக்கு  வழங்கினார்கள்  இதில் பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.


இராணிப்பேட்டை மாவட்ட செய்தியளர் பிரகாசம். 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad