மீஞ்சூர் அடுத்த கலைஞர் நகர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ வாராகி அம்மனுக்கு மூன்றாம் ஆண்டு பால் அபிஷேகம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 31 ஜனவரி, 2025

மீஞ்சூர் அடுத்த கலைஞர் நகர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ வாராகி அம்மனுக்கு மூன்றாம் ஆண்டு பால் அபிஷேகம்.


திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி மீஞ்சூர் அடுத்த கேசவபுரம் கலைஞர் நகர் பகுதியில்  அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சக்தி வாராஹி அம்மன் திருக்கோவிலில் மூன்றாம் ஆண்டு பால்குட விழா வெகு விமர்சையாக நடைபெற்றது, ஊர்வலமானது மீஞ்சூர் ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருகோவிலில் இருந்து நூற்றுக்கணக்கான பெண்கள் தலை மீது பால் குடங்களை சுமந்து ஊர்வலமாக வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad