தேசிய சாலை பாதுகாப்பு மாதப் பேரணி - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 31 ஜனவரி, 2025

தேசிய சாலை பாதுகாப்பு மாதப் பேரணி

 


தேசிய சாலை பாதுகாப்பு மாதப் பேரணி 


தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை ( கோவை வட்டம்  ) மற்றும் உதகமணடலம் ( கோட்டம் ) சார்பில் தேசிய சாலை பாதுகாப்பு மாதப் பேரணி 31/01/25  அன்று நடைபெற்றது. உதகை மத்திய பேருந்து நிலையத்தில் தொடங்கி உதகை ஏடீசி திடல் வரை பேரணி நடைபெற்றது. இதில் பள்ளி மாணவர்கள் சுற்றுலா வாகன ஓட்டுனரும்  மாவட்ட காவல் துறையினர் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்,, 



நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக செய்தியாளர் ஷெரீஃப்.M,.A

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad