நகராட்சியானது கோத்தகிரி.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சிறப்பு நிலை பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்தி தமிழக அரசு அரசானை வெளியிட்டது. கடந்த ஒரு வருட காலமாக கருத்து கேட்பு நடைபெற்ற நிலையில் தமிழகத்தில் புதியதாக 13 பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டது. அவை பின் வருமாறு......
கோத்தகிரி
அவிநாசி
பெருந்துறை
சங்ககிரி
செங்கம்
போளூர்
கவுந்தம்பாடி
அரூர்
கன்னியாகுமரி
சூலூர்
மோகனூர்
வேப்பம்பட்டு மற்றும்
நாரவாரி குப்பம்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக