ஊராட்சிகளுக்கு சிறப்பு அலுவலர்களை நியமித்தது தமிழக அரசு.
தமிழகத்தில் ஊராட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் இன்று (ஜனவரி 6 திங்கட்கிழமை) தமிழகத்தில் உள்ள 9624 கிராம ஊராட்சிகள், 314 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் 28 மாவட்ட பஞ்சாயத்திற்க்கு சிறப்பு அலுவலர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட செய்தியாளர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக