சைபர் கிரைம் - எச்சரிக்கை.
தமிழகத்தில் சைபர் கிரைம் பிரிவு சார்பில் ஒரு எச்சரிக்கை பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அதில் முன் பின் தெரியாத நபர்களுக்கு போன் பே ஜீ பே மற்றும் வங்கிமூலம் என எந்த வகையிலும் பணம் அனுப்ப வேண்டாம் எனவும் வங்கியிலிருந்து அழைக்கிறோம், லோன் தருகிறோம் ஓடிபி எண் கூறவும் லிங்க் தொடவும் என எந்த வகையில் செல்போன் மூலம் தொடர்பு கொண்டாலும் பதிலளிக்க வேண்டாம் என்று சைபர் கிரைம் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக