கன்னியாகுமரி மாவட்டம் வடக்கு தாமரை குளத்தில் பி.டி.செல்வகுமார் அன்னதானத்தை தொடங்கி வைத்தார் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 11 ஜனவரி, 2025

கன்னியாகுமரி மாவட்டம் வடக்கு தாமரை குளத்தில் பி.டி.செல்வகுமார் அன்னதானத்தை தொடங்கி வைத்தார்

 


கன்னியாகுமரி மாவட்டம் வடக்கு தாமரை குளத்தில் பி.டி.செல்வகுமார் அன்னதானத்தை தொடங்கி வைத்தார்


கன்னியாகுமரி மாவட்டம் வடக்கு  தாமரைகுளத்தில் 

ஸ்ரீரங்க மன்னார்-

ஸ்ரீ ஆண்டாள் 25-வது வருட திருமங்கல்ய தாரண 

ஸ்ரீ அழகம்மை 

சமேத அருள்மிகு 

பெரியபாண்டீஸ்வரர் உடைய நயினார் திருக்கோவிலில் சிறப்பு விருந்தினராக கலப்பை மக்கள் இயக்க நிறுவனத் தலைவர் பி.டி.செல்வகுமார் கலந்துகொண்டு அன்னதானத்தை தொடங்கி வைத்தார் இந்நிகழ்வில் குமரி மாவட்ட தலைவர் வக்கீல் பாலகிருஷ்ணன், கலப்பை மக்கள் இயக்க அமைப்பாளர் ஐயப்பன், இளைஞரணி செயலாளர் கணபதி, மணியா நகர் ஊர் தலைவர் கணேசன், கொட்டாரம் பேரூராட்சி இணை தலைவர் சுபாஷ், கோவில் நிர்வாகிகள் ஐயப்பன், மது, சரவண சண்முகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்


கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர் என்.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad