நாசரேத் பேரூர் கழகம் சார்பாக தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் கழகத் துணைப் பொதுச் செயலாளர் கவிஞர் கனிமொழி கருணாநிதி பிறந்தநாள் விழா நாசரேத் பேரூர் கழகம் சார்பாக பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது
இந்த பிறந்தநாள் விழாவிற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் பேரிண்பராஜ் லாசரஸ் மூக்குப்பிறி ஊராட்சி மன்ற செயலாளர் அருள்ராஜ் தலைமை தாங்கினார்.
நாசரேத் பேரூர் கழகச் செயலாளர் ஜமீன் சாலமோன் மாவட்ட பிரதிநிதி அன்பு தங்க பாண்டியன் முன்னிலை வகித்தனர் வார்டு செயலாளர்கள் உடையார் மார்க் தர்மன் ஜெபக்கிருபை சரவணன், மனோகரன் இளங்கோ சிலாக்கிய மணி ஒன்றிய பிரதிநிதி ஹாரிஸ் ரவி ராமச்சந்திரன் மாணிக்கராஜ் ஞானராஜ்
நாசரேத் நகர தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ராஜ்குமார் வார்டு பிரதிநிதிகள் ஞானராஜ் ஜோதிராஜ் சதா நாராயணன் சேகர் பால்ராஜ் நீல்துறை பரந்தாமன் முத்துக்குமார் மணிகண்டன் ஆபிரகாம் ஏசுதுரை கிருஷ்ணகுமார் சத்தியமூர்த்தி மகளிர் அணி செயலாளர் சரஸ்வதி இந்திராணி மற்றும் ஏராளமான கழக உடன்பிறப்புகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக