ஸ்ரீவைகுண்டம் பேருந்து நிலைய பழைய வளாகம் இடிக்கும் பணி மும்முரம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 5 ஜனவரி, 2025

ஸ்ரீவைகுண்டம் பேருந்து நிலைய பழைய வளாகம் இடிக்கும் பணி மும்முரம்.

ஸ்ரீவைகுண்டம் பேருந்து நிலைய பழைய வளாகம் இடிக்கும் பணி மும்முரம்.

ஸ்ரீவைகுண்டம் பேருந்து நிலையத்தில் உள்ள பழைய கட்டட வளாகம் இடிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. 

தனித்துவமான வடிவமைக்கப்பட்ட இயந்திரங்கள் கொண்டு கட்டடத்தின் பகுதிகள் இடிக்கப்படுகின்றன. கம்பிக் கட்டுமானங்கள், கேஸ் கட்டிங் டார்ச் கொண்டு வெட்டப்பட்டு அப்புறப்படுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதி முழுவதும் தூசி பறந்து படர்ந்து உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad