நீலகிரி - பாலகொலா பகுதியில் புலி நடமாட்டம்.
நீலகிரி மாவட்டம் உதகை பாலகொலா ஆறாவது மைல் பகுதியில் சாலையில் இரவில் புலி நடமாட்டம் உள்ளதை அந்த வழியாக காரில் சென்றவர் வெளியிட்ட படத்தை பார்ப்பவர்களை பயத்தின் உச்சிக்கே செல்லவைத்துள்ளது. வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக