திண்டுக்கல் மாவட்ட எஸ்,பி யை சந்தித்து வாழ்த்து பெற்ற காவலர்கள்:
திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் இன்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற காவலர்கள்,1988 மற்றும் 1993 ம் ஆண்டு பணியில் சேர்ந்து தற்போது திண்டுக்கல் மாவட்ட காவல் துறையில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணிபுரிந்து வரும் 16 நபர்களுக்கு சார்பு ஆய்வாளர்களாக பதவி உயர்வு பெற்று பயிற்சி முடித்து இன்று ஜனவரி 6 திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர், அ,பிரதீப் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்..

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக