கீழக்கரையில் சமத்துவ பொங்கல் விழா - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 15 ஜனவரி, 2025

கீழக்கரையில் சமத்துவ பொங்கல் விழா

 


கீழக்கரையில் சமத்துவ பொங்கல் விழா 


இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அன்பு நகர் பகுதியில் சமத்துவ பொங்கல் நிகழ்ச்சி அப்பகுதி திமுக பிரமுகர் எபன் ஒருங்கிணைப்பில் சிறப்பாக நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினர்களாக துபாய் ஈமான் அமைப்பின் பொது செயலாளர் ஹமீது யாசின் ,நகராட்சி துணை சேர்மன் ஹமீது சுல்தான்,ரெட் கிராஸ் சுந்தரம் ,கவுன்சிலர் பயாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர் அப்பகுதி சங்கத்தின் நிர்வாகிகள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பொங்கல் திருநாளை விமர்சியாக கொண்டாடினர் மேலும் அனைவருக்கும் இனிப்பு பொங்கல் மற்றும் கரும்புகள் வழங்கி பொங்கல் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad