திருநெல்வேலி - சாலையில் விபத்தை ஏற்படுத்தும் மாடுகள். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 13 ஜனவரி, 2025

திருநெல்வேலி - சாலையில் விபத்தை ஏற்படுத்தும் மாடுகள்.

சாலையில் விபத்தை ஏற்படுத்தும் மாடுகள். 

திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து பகுதியில் திருநெல்வேலி இருந்து மதுரை செல்லும் தேசிய நெடுஞ்சாலை மற்றும் திருநெல்வேலியில் இருந்து தாழையூத்து வழியாக தென்கலம் செல்லும் கிராமப்புற சாலை இன்று 12.01.2024 இரவு சாலையை ஆக்கிரமித்து படுத்திருக்கும் மாடுகள் 

இதனால் சாலையில் செல்வார் இரு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனம் மற்றும் கடைக்காரர்கள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றார்கள் 

இதனால் சாலையில் அடிக்கடி விபத்து ஏற்படுகின்றது இதனை மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் மற்றும் வாகன ஒட்டிகள் மற்றும் அங்கு இருக்கும் கடைக்காரர்கள் அரசுக்கு கோரிக்கை வைக்கின்றார்கள் 

சம்பவ இடத்திலிருந்து திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் தங்கராஜ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad