குடியாத்தம் நகராட்சி அலுவலகத்தில் தைப்பொங்கல் விழா கொண்டாட்டம்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 13 ஜனவரி, 2025

குடியாத்தம் நகராட்சி அலுவலகத்தில் தைப்பொங்கல் விழா கொண்டாட்டம்!

குடியாத்தம் நகராட்சியில் சமத்துவ தைப்பொங்கல் விழா


 குடியாத்தம் ,ஜன 13 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சியில் சமத்துவ தைப்பொங்கல் விழா கொண்டாடப்பட்டது இந்த நிகழ்ச்சிக்கு நகர மன்ற தலைவர் எஸ் சௌந்தரராஜன் தலைமை தாங்கினார்
இதில் சிறப்பு விருந்தினராக குடியாத்தம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜியன் கலந்து கொண்டு சிறப்பித்தார்
விழாவில் குடியாத்தம் நகராட்சி ஆணையாளர் மங்கையர்க்கரசன் நகர மன்ற துணை தலைவர் பூங்கொடி மூர்த்தி மற்றும் நகரமன்ற உறுப்பினர்கள்
அர்ச்சனா நவீன் ஆட்டோ மோகன்
ஜாவித் அகமத் விஜயன் கற்பகம் மூர்த்தி சுமதி மகாலிங்கம் மற்றும் நகராட்சி பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad