நாகர்கோவில் மாடரேட்டர் ஞானதாசன் பாலிடெக்னிக் கல்லூரியில் காசநோய் ஒழிப்பு பேரணி நடைபெற்றது - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 9 ஜனவரி, 2025

நாகர்கோவில் மாடரேட்டர் ஞானதாசன் பாலிடெக்னிக் கல்லூரியில் காசநோய் ஒழிப்பு பேரணி நடைபெற்றது


நாகர்கோவில் மாடரேட்டர் ஞானதாசன் பாலிடெக்னிக் கல்லூரியில் காசநோய் ஒழிப்பு பேரணி நடைபெற்றது


காசநோய் இல்லா தமிழகத்தை உருவாக்குவோம் என்ற உறுதிமொழியை மாணவ.மாணவியர் எடுத்துக் கொண்டனர்.தாளாளர் காரவிளைசெல்வன் தலைமை வகித்தார்.முதல்வர் டாக்டர் சுசீலா  வரவேற்புரை ஆற்றினார். காசநோய்துறை அதிகாரி முத்துராமலிங்கம்  கலந்து விழிப்புணர்வை குறித்து பேசினார்.கல்லூரி என்.எஸ்.எஸ். இயக்குனரும் விரிவுரையாளருமான மெட்டில்டா.மற்றும் விரிவுரையாளர்களும் கலந்து கொண்டனர்.


கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர் என்.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad