கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மருத்துவ முகாம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் ஒன்றியத்தில் 0 முதல் 18 வயதுடைய மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் இன்று
மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் திரு. சுப்பிரமணி அவர்களின் தலைமையில் துவங்கப்பட்டது முகாமில் 0 முதல் 18 வயது வரை உள்ள 55 மாணவர்கள் கலந்து கொண்டனர் அணைத்து மாணவர்களுக்கும் udid உடன் கூடிய தேசிய அடையாள அட்டை பதிவு செய்ய பட்டது மேலும் முகாமில் எலும்பு முறிவு மருத்துவர் திரு. பிரபாகரன் காது மூக்கு தொண்டை மருத்துவர் திரு. கணேஷ் ராஜா கண் மருத்துவர் திருமதி. காயத்ரி மனநல மருத்துவர் திரு. சிலம்பரசன் ஆகியோர் கலந்து கொண்டனர்....
கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB.குருசாமி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக