இராமநாதபுரம். காவல்துறையினர் உள் மாவட்டத்திற்குள் பணிக்கு செல்வதற்காக இலவச பஸ் பயண அடையாள அட்டையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வழங்கினார்.
காவல்துறையின் கோரிக்கையை ஏற்று, காவலர் முதல் ஆய்வாளர் வரை தங்கள் அடையாள அட்டைகளை காண்பித்து பேருந்துகளில் தாங்கள் பணி செய்யும் மாவட்டத்திற்குள் பயணம் செய்யலாம். இதற்காக "நவீன அடையாள அட்டை வழங்கப்படும். என தமிழக முதல்வர் அறிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து இராமநாதபுரம் மாவட்ட காவலர்களுக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர்,G.சந்தீஷ். இலவச பயண அட்டையை வழங்கினார்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக