சாலை விபத்தில் இளைஞர் மற்றும் சிறுவன் பலி - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 19 ஜனவரி, 2025

சாலை விபத்தில் இளைஞர் மற்றும் சிறுவன் பலி


 சாலை விபத்தில் இளைஞர் மற்றும் சிறுவன் பலி 


நீலகிரி மாவட்டம், கூடலூர் நகரில் உதகை மைசூர் தேசிய நெடுஞ்சாலையில்,இளைஞர் மற்றும் 7 வயது சிறுவனுடன், பைக்கில் வந்தார். அதே வழித்தடத்தில் வந்த லாரியுடன் - பைக் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில், பைக்கில் வந்த நபரும், சிறுவனும் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். போலீசார் அவர்கள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கூடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து மற்றும் விபத்தில் இறந்தவர்கள் குறித்து கூடலூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தமிழக குரல் இணையத்தள செய்திகளுக்காக நௌசாத் கூடலூர் தாலுகா  செய்தியாளர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad