கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அபூர்வா அகாடமி தற்காப்பு கலை மற்றும் சிலம்பம் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 6 ஜனவரி, 2025

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அபூர்வா அகாடமி தற்காப்பு கலை மற்றும் சிலம்பம் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா


கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அபூர்வா அகாடமி தற்காப்பு கலை  மற்றும் சிலம்பம் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா 


தற்காப்புக் கலையில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசளிப்பு விழா.


கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவலூர் அபூர்வா அகாடமி மாணவர்கள் மாநில அளவில் நடைபெற்ற தற்காப்புக்கலைப் போட்டியில் வெற்றி பெற்றனர்.


சிலம்பப் பயிற்சிப்பள்ளியின் தலைமை ஆசான் சிங்கார உதியன் தலைமையில், அகாடமியின் நிறுவுநர் என்.கே.முருகன், இராணுவ வீரர் கு.கல்யாண் குமார் முன்னிலையில் திரைப்பட நடிகர் கவிஞர் மு.முருககுமார் வெற்றி பெற்ற மாணவர்களுக்குக் கேடயம் சான்றிதழ் வழங்கி கெங்கம்மா என்ற குறும்படத்தினையும் வெளியிட்டார்.


 கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB.குருசாமி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad