விழுப்புரம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு தையல் இயந்திரம் வழங்கப்பட்டது - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 14 ஜனவரி, 2025

விழுப்புரம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு தையல் இயந்திரம் வழங்கப்பட்டது


விழுப்புரம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு தையல் இயந்திரம் வழங்கப்பட்டது 


இன்று 13.1.2025 விழுப்புரம்  மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கால் இழந்த  மூன்று மாற்றுத்திறனாளிகளுக்கு சுயதொழில் செய்து வருமானம் ஈட்ட மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம் தலா ரூ.6350/+  மதிப்புள்ள மூன்று தையல் 19050/- மதிப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான  நலத்திட்ட உதவியாக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் வழங்கினார்


மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பழனி.இ.ஆ.ப.அவர்கள், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக பேச்சுப்பயிற்சியாளர் திருமதி.அபிசேகா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


 கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB.குருசாமி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad