இராமநாதபுரம் நாளை 14.01.2025 தைப்பொங்கல் திருநாள் கடைவீதியில் பொருள்கள் வாங்க கூடிய பொதுமக்கள் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 14 ஜனவரி, 2025

இராமநாதபுரம் நாளை 14.01.2025 தைப்பொங்கல் திருநாள் கடைவீதியில் பொருள்கள் வாங்க கூடிய பொதுமக்கள்


இராமநாதபுரம் நாளை 14.01.2025  தைப்பொங்கல் திருநாள்  கடைவீதியில் பொருள்கள்  வாங்க கூடிய  பொதுமக்கள்    

 

இராமநாதபுரம் அரண்மனை கடைவீதியில்  தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளி தமிழர்களின் பாரம்பரியமான போகி, பொங்கல் பண்டிகை  உழவர் திருநாள்  மாட்டுப்பொங்கல் என தொடர்ந்து ஐந்து நாட்கள் சிறப்பாக கொண்டாடுவது வழக்கம் இதனை கொண்டாடுவாதற்கு சுற்று வட்டார கிராம   பொது மக்கள் பெருமளவில் கடைவீதியில் கூடினர். இதனால் போக்குவரத்து தடை செய்பப்பட்டு மாற்று ஏற்பாடுகள் செய்து இருந்தனர். பொங்கல் வைக்க தேவையான பச்சரிசி வெல்லம்  கரும்பு பூ மாலை வாழை மற்றும் பனங்கிழங்கு மஞ்சள் இலை மற்றும் பூஜைக்கு தேவையான சாமான்கள் வாங்க காலையில் இருந்தே வருகை தந்ததனர். அரண்மனை சாலைத்தெரு அக்ரஹாரம் மணிக்கூட்டு பகுதிகளில் பெருமளவில் கூட்டம் இருந்தது வியாபாரம் சிறப்பாக நடைபெற்றன  இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.


காவல்துறை முக்கிய பகுதிகளில் தேவையான  பாதுகாப்பு வழங்கி கண்காணித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad