புதிய காய்கறி பல்பொருள் அங்காடி திறப்பு விழா - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 29 ஜனவரி, 2025

புதிய காய்கறி பல்பொருள் அங்காடி திறப்பு விழா



அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் நிறுவன தலைவர் ஜி.கே. விவசாய மணி (எ) ஜி. சுப்பிரமணி அவர்கள் கஞ்சம்பாளையம் பிரிவு குமரன் நகரில் புதிய பல்பொருள் அங்காடியை (பாலாஜி ஸ்டோர்)  திறந்து வைத்தார் இந்த நிகழ்வில் அன்னூர் ஒன்றிய தலைவர் கே. எஸ். குருசாமி பாலாஜி ஸ்டோர் நிறுவனர் வெள்ளியங்கிரி அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். முன்னதாக அன்னூர் ஒன்றிய தலைவர் கே. எஸ். குருசாமி  சங்க தலைவர் ஜி.கே.விவசாய மணி அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி நிர்வாகிகளுடன் சிறப்பான வரவேற்பு கொடுத்தார்.


மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad