திருப்பூர் அம்மாபாளையம் நகராட்சி பள்ளியில் மதிய உணவு திட்டத்தை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 29 ஜனவரி, 2025

திருப்பூர் அம்மாபாளையம் நகராட்சி பள்ளியில் மதிய உணவு திட்டத்தை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்


உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் திருப்பூர்  மாவட்ட ஆட்சி தலைவர் தா.கிருஸ்துராஜ் இ.ஆ.ப., திருப்பூர் மாவட்டம் அவிநாசி வட்டம் அம்மாபாளையம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் மதிய உணவு திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ள உணவினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள் உடன் துறை சார்ந்த அதிகாரிகள் உள்ளனர்


மாவட்ட செய்தியாளர் அகாஜாமைதீன் மற்றும் மாவட்ட புகைப்பட கலைஞர் கா.ரஹ்மான் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad