குடியாத்தம் ,ஜன 20 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் கொண்ட சமுத்திரம் பகுதியில் அமைந்துள்ள வர சித்தி விநாயகர் கோவில் அருகில் டாக்டர் எம் கே பி ஹோமியோ கிளினிக் நாகார்ஜுனா பார்மா சாமி மெடிக்கல்ஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து இலவச வலி நிவாரணி சிகிச்சை முகாம்நடைபெற்றது நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் பி எல் என் பாபு முகாமை தொடங்கி வைத்தார்
ஹோமியோபதி மருத்துவர் பி அபிராமி தலைமையில். மருத்துவர் குழு சிகிச்சை அளித்தது முகாமில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக