அணைக்கட்டு,ஜன 23 -
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு வட்டம் பொய்கை ஊராட்சிக்கு உட்பட்ட புத்தர் நகர் பகுதியில் நீண்ட நாட்களாக குடிநீர் டேங்க் பழுதடைந்து மற்றும் செடி கொடிகள் சூழ்ந்து மேடை இல்லாமல் காணப்படுகிறது மற்றும் குடம் வைக்க கூட இடமில்லாத காணப்படுகிறது இதனை உடனடியாக சரி செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் துறை சார்ந்த அதிகாரிகளுக்கு கோரிக்கை வைக்கின்றனர்.
அணைக்கட்டு தாலுக்கா செய்தியாளர் பிரவீன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக