ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்.5ஆம் தேதி நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து வரும் 8ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்நிலையில், இத்தேர்தலில் போட்டியிட நாளை (10.1.25) முதல் வேட்புமனு தாக்கல் செய்யலாம். வேட்புமனு 3 நாள் மட்டுமே, அதாவது 10, 13, 17 ஆகிய தேதிகளில் மட்டுமே மனு தாக்கல் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக குரல் இனையதள செய்தியாளா் நா.நாகப்பன் பெருந்துறை
Post Top Ad
வியாழன், 9 ஜனவரி, 2025
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post Top Ad
தமிழக குரல்
தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக