ஈரோடு மாவட்டம் கொடுமுடி வட்டம் ஆர்.கே புதூர் ஸ்ரீ பொட்டுசாமி பண்டிகையை முன்னிட்டு ஊர் பொதுமக்கள் பொட்டுச்சாமிக்கு மாவிளக்கு எடுத்து வந்தனர்கள் சிறப்பு அபிஷேக அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது
விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக விநாயகர் கோவில் வளாகத்தில் உழவன் கலை மற்றும் விளையாட்டு துறையின் சார்பில் தமிழரின் பாரம்பரிய கலையை மீட்டெடுக்கும் மொடக்குறிச்சி அனுசுயா தரணிபதி அவர்களின் சிரகிரி வேலவா கலைக்குழுவின் வள்ளி கும்மி நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடைபெற்றது ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்...
செய்தியாளர் புன்னகை தூரன் இரா.சங்கர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக