ஈரோடு கொடுமுடி பாசூர் வேங்கியாம்பாளையம் ஸ்ரீ மஹா மாரியம்மன் திருவிழா நிகழ்ச்சி - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 15 ஜனவரி, 2025

ஈரோடு கொடுமுடி பாசூர் வேங்கியாம்பாளையம் ஸ்ரீ மஹா மாரியம்மன் திருவிழா நிகழ்ச்சி



ஈரோடு மாவட்டம் கொடுமுடி வட்டம் பாசூர் வேங்கியாம்பாளையம் ஸ்ரீ மஹா மாரியம்மன் திருவிழா நிகழ்ச்சிகள்

 07.01.2025 செவ்வாய் இரவு பூச்சாட்டுதலுடன் துவங்கி 09.01.2025 வியாழன் கம்பம் நடுதல் மற்றும் பூவோடு வைத்தல் நிகழ்ச்சியும் தொடர்ந்து 14.01.25 செவ்வாய் இரவு அம்மன் திருவீதி மெரமெனையும்,15.01.25 புதன் அதிகாலை முப்பாட்டு மாவிளக்கு சிறப்பு பூஜையும்,16.01.2025 வியாழன் மாலை காவிரி ஆற்றிற்கு சென்று தீர்த்தம் பால் காவடி மற்றும் அக்கினி கும்பம் எடுத்து வருதல் இரவு கோவிலின் சார்பாக கலை நிகழ்ச்சி மற்றும் 17.01.2025 வெள்ளி மதியம் மஞ்சள் நீராடுதல் அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெறும்...


தமிழக குரல் செய்தியாளர் புன்னகை தூரன் இரா.சங்கர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad