கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வாசவி கிளப் வாசவி கிளப் வனிதா பதவி ஏற்பு விழா
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் நகரத்தில் வாசவி கிளப் மற்றும் வாசவி கிளப் வனிதா 2025 ஆம் ஆண்டு வாசவி கிளப் தலைவராக பாலாஜி செயலாளராக பாலாஜி பொருளாளராக கிஷோர் குமார் வனிதா கிளப் தலைவர் ஜெய் சக்தி செயலாளர் திவ்யா பொருளாளர் பத்மாவதி ஆக சங்கரா புறத்தில் உள்ள வாசவி மஹாலில் இன்று பதவி ஏற்பு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது
கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB.குருசாமி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக