பேளுர் பேரூராட்சியில், நியாய விலை கடைகளில் அரசின் இலவச பரிசு தொகு ப்பினை நகர செயலாளர் சுப்பிரமணியன் தலைமையில் வழங்கப்பட்டது. நகர அவைத் தலைவர் இராமகிருஷ்ணன், பொருளாளர் ஜெகதீஷ் மாவட்ட வர்த்தக துணை அமைப்பாளர் பன்னீர்செல்வம் ஐடி விங் ஜிம் ஹரி, வார்டு செயலாளர்கள் கடவுள் முருகன், கிருஷ்ணமூர்த்தி ஜெகதீஸ்வரன் சதீஷ்குமார் ராஜா ராமநாதபுரம் ராஜா வார்டு கவுன்சிலர் அஸ்மா முஸ்தாக், விஜய் சாரதி ஆகியோர் பங்கேற்றனர்.
Post Top Ad
வியாழன், 9 ஜனவரி, 2025
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post Top Ad
தமிழக குரல்
தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக