ராணிப்பேட்டை மாவட்டம்,மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தார்!. இதனைத் தொடர்ந்து, நெமிலி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மாங்காட்டுச்சேரி கிராமத்தில் உள்ள நியாய விலைக்கடையில், குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியில், நெமிலி ஒன்றிய பெருந்தலைவர் பெ.வடிவேலு அவர்கள் கலந்து கொண்டு பொங்கல் தொகுப்பினை வழங்கினார்!
இந்நிகழ்ச்சியில், மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் திருமதி.பவானி வடிவேலு, ஒன்றிய அவைத்தலைவர் புருஷோத்தமன், ஒன்றிய பொருளாளர், சங்கர் மற்றும் கழகத்தினர் உடனிருந்தனர்!
செய்தியாளர் மு.பிரகாசம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக