ராணிப்பேட்டை மாவட்டம் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்களின் வழிகாட்டுதலின்படி தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு (09/01/2025) குடும்ப அட்டை தாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை நெமிலி ஊராட்சி ஒன்றியம் கீழ்களத்தூர் ,செல்வமந்தை ஊராட்சிகளில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர். சுந்தராம்பாள் பெருமாள் சிறப்பு அழைப்பாளராக கலந்துக்கொண்டு பொங்கல் தொகுப்பினை பொதுமக்களுக்கு வழங்கினார்.
இதில் நெமிலி மத்திய ஒன்றிய கழக செயலாளர் எஸ்.ஜி.சி பெருமாள், செல்வம்ந்தை ஊராட்சி மன்ற தலைவர். ஆறுமுகம், நெமிலி மத்திய ஒன்றிய அவை தலைவர் பா.செ. நரசிம்மன், நெமிலி மத்திய ஒன்றிய துணை செயலாளர்கள். சீனிவாசன், வெங்கடேசன், நெமிலி மத்திய ஒன்றிய பொருளாளர். செல்வம், மாவட்ட பிரதிநிதி. சம்பத், முரளி.முக்கேஷ், கீழ்களத்தூர் கிளை கழக செயலாளர். சிவராமன், மானமதுரை கிளை கழக செயலாளர். கார்த்தி, கிளை கழக செயலாளர். பார்த்திபன், ஒன்றிய பிரதிநிதி. பெருமாள், கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் இதில் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் பிரகாசம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக