மாவட்ட ஆட்சியர் மெத்தன போக்கை கண்டித்து குடும்பமே ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 28 ஜனவரி, 2025

மாவட்ட ஆட்சியர் மெத்தன போக்கை கண்டித்து குடும்பமே ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்!


திருப்பத்தூர்,ஜன 28 -

திருப்பத்தூர் மாவட்டம் காக்கங்கரை கிராமத்தில் சட்டவிரோத சமூக விரோத செயல்கள் மற்றும் பொது நலன் கருதிய பிரச்சனைகளை தீர்க்கும் வகையில் திங்கள் மனு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளிக்கப்பட்டு மனுவின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காத காலகட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலக மெத்தன போக்கை கண்டித்து நான் என் மனைவி இரண்டு பெண் குழந்தைகளுடன் கிராமப் பகுதியில் ஒதுக்குப்புறமாக ஒரு நாள் அடையாளம் உண்ணாவிரதத்திற்கு சட்ட விதியின் படி அனுமதி மாவட்ட காவல் கண்காணிப்பாளிடம் கோரினேன் கந்திலி காவல் நிலையத்தார் பொது மக்களுக்கும் பொது போக்குவரத்திற்கும் பள்ளி மாணவ மாணவியருக்கும் இடையூறு ஏற்படும் என்று அனுமதி மறுக்கப்பட்டது இன்று மாவட்ட தலைநகரில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் பயணிக்கும் தேசிய நெடுஞ்சாலை பாரத ஸ்டேட் வங்கி வட்டாட்சியர் அலுவலகம் கோட்டாட்சியர் அலுவலகம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பத்திரப்பதிவுத்துறை மாவட்டத்தின் முக்கிய மருத்துவமனை தீயணைப்பு நிலையம் தபால் நிலையம் திருப்பத்தூர் ஒன்றிய அலுவலகம் அனைத்தும் நிறைந்த பகுதியில் அரசியல் கட்சி ஆர்ப்பாட்டம் செய்ய நூற்றுக்கணக்கான நபர்களுடன் மாவட்ட காவல் துறை கைகட்டி பாதுகாப்பு அளித்து வருவது டாக்டர் சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கர் இயற்றிய சட்டம் பொதுவானது என்றால் காக்கங்கரைக்கு மறுப்பதன் மர்மம் என்ன மாவட்டத் தலைநகரில் அனுமதி தருவதில் நிலை என்ன சட்டத்தின்பால் நம்பிக்கை இழந்து ஜனநாயக நாட்டில் இருக்கிறோமா என்ற ஐயம் எழுந்துள்ளது ராமநாதபுரம் மாவட்டம் திருமயம் பகுதியில் ஜவகர் அலி ஏற்பட்ட நிலையே திருப்பத்தூர் மாவட்டம் காக்கங்கரை பகுதியிலும் நடைபெறுவதற்கான ஆயத்த பணிகள் மாவட்ட ஆட்சியரின் தூண்டுதலின் பெயரில் நடைபெறுவதாக சுந்தரி ஒன்றிய பாஜக செயலாளர் சுரேஷ் குமார் அவர்கள் கன்னடம் தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்ட செய்தியாளர் அண்ணாமலை


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad