ராணிப்பேட்டை, ஜன 25 -
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி மத்திய ஒன்றிய திமுக சார்பில் நெமிலி அண்ணா சிலை அருகில் நெமிலி மத்திய ஒன்றிய திமுக செயலாளர் எஸ்.ஜி.சி பெருமாள் அவர்கள் மொழிப்போர் தியாகிகளின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். இதில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினரும், மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளருமான. சுந்தராம்பாள் பெருமாள், நெமிலி மத்திய ஒன்றிய அவை தலைவர். நரசிம்மன், நெமிலி மத்திய ஒன்றிய துணை செயலாளர். சீனிவாசன், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர். மார்க்கண்டேயன், மாவட்ட பிரதிநிதி. சம்பத், நெமிலி மத்திய ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர். முரளி முக்கேஷ், நெமிலி மத்திய ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர். நட்பு நவீன், இளைஞர் அணி. சதீஷ், நெமிலி மத்திய ஒன்றிய விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர். விஜய், நெமிலி ஒன்றிய மாணவர் அணி. ராமச்சந்திரன், ஏமத் குமார், கீழ்வீதி கிளை கழக செயலாளர். ஆனந்தன், சுந்தரமூர்த்தி, ஏழுமலை மற்றும் திமுக கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ராணிப்பேட்டை மாவட்ட
செய்தியாளர் மு. பிரகாசம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக