மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கம் நாள் அதிமுக மாணவரணி சார்பில் பொதுக்கூட்டம்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 25 ஜனவரி, 2025

மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கம் நாள் அதிமுக மாணவரணி சார்பில் பொதுக்கூட்டம்!


குடியாத்தம் ,ஜன 25 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம்
 கிழக்கு ஒன்றியம் மேல் ஆலத்துாா் கிராமத்தில் அ தி மு,க மாணவா் அணி சாா்பாக  மாபெரும் மொழிப்போா் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது
கூட்டத்திற்கு மாவட்ட மாணவரணி செயலாளர் எஸ் எஸ் ரமேஷ் குமார் தலைமை தாங்கினார் வேலூர் புறநகர் மாவட்ட கழக செயலாளர் த வேல்ழகன்
ஒன்றிய செயலாளர்கள் எஸ் எல் எஸ் வனராஜ்  T  சிவா ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மொழிப்போா் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தினர். 

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad