ராணிப்பேட்டை, ஜன 14 -
ராணிப்பேட்டை மாவட்டம்,சோளிங்கர் மீரா. கல்வியல் கல்லூரியில் தைத் திருநாளாம் பொங்கல் திருநாளை மீரா கல்வியியல். கல்லூரியின் செயலாளர் .வி.ஏ.சத்தியமூர்த்தி அவர்களின் தலைமையிலும் முதல்வர்& முனைவர். மு. கோபாலகிருஷ்ணன் அவர்களின் முன்னிலையில் சமத்துவ பொங்கல் விழாவெகு விமர்சையாக நடைபெற்றது.
இந்தநிகழ்வில் மாணவர்களின் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடைபெற்றதுஇதனைத் தொடர்ந்து கல்லூரி பேராசிரியர்களுக்கு கல்லூரியின் செயலாளர்.
வி. ஏ.சத்தியமூர்த்தி அவர்கள் பொங்கல் பரிசுகளை வழங்கிசிறப்பித்தார்.
இதில்பேராசிரியர்கள். இ. திலகவதி,பாபு, எஸ்.திலகவதி.தமிழரசி,ஷர்மிளா,மோகனவரதன்,ராஜரத்தினம் அலுவலக ஊழியர்கள். மற்றும் மாணவ மாணவிகள்அனைவரும் கலந்து கொண்டுபொங்கல் விழாவினை சிறப்பாககொண்டாடி மகிழ்ச்சி தெரிவித்தனர்.
ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர்.மு. பிரகாசம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக