நீலகிரியில் ஜல்லிக்கட்டு 4500 ஆண்டுகள் ஆதாரம்.
நீலகிரி மாவட்டத்தில் ஆங்காங்கே பல இடங்களில் கல்வெட்டுகள் மற்றும் பாறை ஒவியங்கள் உள்ளன. அதில் கீழ்- கோத்தகிரி கரிக்கையூரில் 4500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதர்கள் கால்நடைகளுடன் இருந்தது மற்றும் ஜல்லிக்கட்டு ஓவியங்கள் பாறை ஓவியங்களில் உள்ளதை தொல்லியல்துறை கண்டுபிடித்தது. நீலகிரியில் பழங்கால வரலாறுகள் மிகவும் ஆச்சரியப்படுத்தும் வகையில் உள்ளது.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக