குன்னூரில் காவல்துறை மக்களுடன் கொண்டாடிய பொங்கல் விழா.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே புதுக்காடு பழங்குடியினர் கிராமத்தில் காவல்துறையினர் பொங்கல் விழா கொண்டாடினர். இதில் பங்கேற்ற குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன.
இதன் மூலம் பழங்குடியினரின் திறமையை அறிந்து அரசு உதவிகளை பெற்றுத்தர முடியும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக